×

கடலூர் லால்பேட்டையில் உள்ள ராசிக் முகமது என்பவர் இல்லத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

கடலூர்: கடலூர் மாவட்டம் லால்பேட்டை ஒற்றைத்தெருவில் உள்ள ராசிக் முகமது என்பவரின் இல்லத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் உள்ள ராசித் முகமதுவின் வீட்டில் தீவிரவாதி செயல்கள் நடைபெறுகிறதா என்பது பற்றி என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது.


Tags : NICA ,residence ,Rasik Mohammed ,Cuddalore Laelpet , Cuddalore Laalpet, Razik Mohammed, NIA Officers, testing
× RELATED டெல்லியில் உள்ள ஜே.பி.நட்டா இல்லத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை!