×

கொச்சுவேலி -கவுகாத்தி இடையேயான சிறப்பு ரயில் தேதியை அறிவித்தது தெற்கு ரயில்வே

சென்னை: கொச்சுவேலி - கவுகாத்தி இடையேயான சிறப்பு ரயில் தேதியை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜுன் 9, 16, 23, 30 ஆகிய தேதிகளிலும் ஜுலை 7, 14 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு இயக்கம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


Tags : Southern Railway ,Guwahati , Kochuveli-Secunderabad, Special Trains and Southern Railway
× RELATED ஆட்டிசம் குறையால் பாதிக்கப்பட்ட மகனை...