×

பாஜக.வுடன் ஸ்டாலின் பேசிவருவதாக தமிழிசை கூறியதற்கு முத்தரசன் கண்டனம்

சென்னை : திமுகவும் அதனுடன் உள்ள தோழமை கட்சிகளும் மோடி அரசுக்கு எதிராக 2 ஆண்டாக போராட்டம் நடத்தி வருகின்றன. ஆகையால் தமிழிசை கூறும் குற்றச்சாட்டு திமுகவை மட்டும் குறித்தது அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். பாஜக.வுடன் ஸ்டாலின் பேசிவருவதாக தமிழிசை கூறியதற்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Tags : Mudrasaran ,Stalin ,Tamils ,BJP , Mudrasaran condemned , Tamils,Stalin ,BJP
× RELATED சொல்லிட்டாங்க…