×

சேலம் அருகே குழந்தையை கடத்த முயற்சி: பெண் கைது

சேலம்: சேலம் ஜான்சன் பேட்டையில் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். வீட்டிற்கு வெளியே விளையாடிய குழந்தையை தூக்கிச் சென்ற பெண்ணை மக்கள் துரத்தி பிடித்தனர்.


Tags : baby ,Salem , Salem, kid, kidnapping attempt, woman arrested
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி