×

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 17-ம் தேதி உள்ளூர் விடுமுறை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 17-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார். உதகை தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சி தொடங்குவதையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டது.


Tags : holiday ,district ,Nilgiris , Nilgiris, local holidays
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்