×

ஃபானி புயல் பாதிப்புக்கு ரூ.10 கோடி நிவாரணத்தை வழங்கியது தமிழக அரசு

ஒடிசா: ஃபானி புயல் பாதிப்புக்கு ரூ.10 கோடி நிவாரணத்தை  தமிழக அரசு வழங்கியது. ஃபானி புயல் பாதிப்புக்கு ரூ.10 கோடி உதவி என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் உள்ள ஒடிசா பவன் மேலாளர் மொகந்தியிடம் நிதி செயலாளர் சண்முகம் காசோலையை வழங்கினார்.


Tags : Fanni ,government ,Tamil Nadu , Fanny Storm, Relief, TN Government
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...