×

பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி

திருவள்ளூர்: பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து விபத்து  ஏற்பட்டுள்ளது. தடையை மீறி படகு சவாரி செய்தபோது எதிரே வந்த படகு மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் மேரிஜான் என்பவர் உயிரிழந்தார். மற்றவர்களை மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.


Tags : boat crash ,lake ,Pulicat Lake , Pulicat, boat, accident
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு