×

முதல்வருக்கு ஆளுநர் பிறந்த நாள் வாழ்த்து

சென்னை: முதலைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தமிழக ஆளுநருக்கு முதலைச்சர் பழனிசாமி நன்றி கடிதம் அனுப்பினார்.


Tags : Chief Minister ,birthday , Chief Minister, Governor, Happy Birthday
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...