×

மதுரை கோட்ட ரயில்வே அதிகாரி பணியிடமாற்றம்

மதுரை: மதுரை கோட்ட இயக்க மேலாளர் ( ஒருங்கிணைப்பு) பிரேம்குமார் திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். திருமங்கலத்தில் ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் வந்த விவகாரத்தில் கோட்ட மேலாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Madurai Divisional , Madurai, Railway, Workplace
× RELATED ரயிலின் வேகம் அதிகரிப்பால் 3 மில்லியன்...