×

நல்லகண்ணுவுக்கு நெருக்கடி ஏற்படுத்தாமல், அரசு சார்பில் உடனடியாக வேறு ஒரு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்: ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தின் முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவரான நல்லகண்ணுவுக்கு நெருக்கடி ஏற்படுத்தாமல், அரசு சார்பில் உடனடியாக வேறு ஒரு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அரசு வீட்டு வாரிய குடியிருப்பில் கடந்த 12 வருடங்களாக ஐயா வசித்து வந்த வீட்டை காலி செய்ய கூறியது கண்டனத்துக்குரியது.


Tags : crisis ,government ,house ,Stalin , Without ,crisis of good fortune, government should immediately allocate,different house,Stalin
× RELATED கண்ணாடி மாளிகை மீண்டும் திறப்பு: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு