×

ஒசூரில் மைக்ரோ லேப்ஸ் மருந்து தயாரிப்பு கம்பெனியின் மின் இணைப்பு துண்டிப்பு

ஒசூர்: ஒசூரில் மைக்ரோ லேப்ஸ் மருந்து தயாரிப்பு கம்பெனியின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ லேப்ஸ் மருந்து கம்பெனியின் கழிவு நீர் ஏரியில் கலப்பதாக வந்த புகாரை அடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடிவடிக்கை எடுத்துள்ளது.


Tags : Micro Labs Pharmaceutical Company , power lift , Micro Labs, Pharmaceutical Company, Ozur
× RELATED நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த...