×

மக்களவை தேர்தலில் மேற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி கொடுக்கப்பட்டது: உதய் ஜாகர்

டெல்லி: மக்களவை தேர்தலில் மேற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி கொடுக்கப்பட்டது எனவும் அதற்கு நானே சாட்சி எனவும் உதய் ஜாகர் பகிரங்கமாக பேட்டியளித்துள்ளார். இந்நிலையில் டெல்லி மேற்கு தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் பல்பீர் சிங் ஜாகரின் மகன் உதய் ஜாகர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Kejriwal ,West Delhi ,Uday Jagar ,Lok Sabha , Kejriwal , given, Rs 6 crore,West Delhi, Lok Sabha polls,Uday Jagar
× RELATED அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில்...