×

டெல்லி - புவனேஸ்வர் இடையே இயங்கும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து

ஒடிசா: டெல்லி - புவனேஸ்வர் இடையே இயங்கும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து ஏற்பட்டது. ஒடிசாவில் உள்ள காந்தபடா என்ற இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. தற்போது இந்த தீவிபத்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Delhi ,fires ,Bhubaneswar , Rajdani Express, train, fire
× RELATED டெல்லி மருத்துவமனை தீவிபத்து: உரிமையாளருக்கு போலீஸ் காவல்