×

சிறிய வணிகர்களை ஒழிக்கவே ஜி.எஸ்.டி வரியை மோடி கொண்டுவந்ததாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: சிறிய வணிகர்களை சிறுதொழில் செய்பவர்களை ஒழிக்கவே ஜி.எஸ்.டி வரியை மோடி கொண்டுவந்ததாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாஜக ஆட்சி மீது கடும் விமர்சனம் செய்துள்ளார்.

Tags : Rahul Gandhi ,GSD ,Modi , GST, Modi, Rahul Gandhi
× RELATED “விமான நிலையங்களை தாரைவார்க்க எத்தனை...