×

2017ம் ஆண்டில் நடைபெற்ற SSC தேர்வு முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: 2017ம் ஆண்டில் நடைபெற்ற மத்திய பணியாளர்(SSC) தேர்வு முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வினாத்தாள் கசிந்ததால் தேர்வு முடிவுகளை வெளியட இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வுகளை ஒழுங்கப்படுத்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.


Tags : Supreme Court ,examination ,SSC , SSC, Examination results , Supreme Court
× RELATED தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது;...