×

தமிழகத்தில் தற்போது நடப்பது ஊழல் ஆட்சி: திருப்பரங்குன்றத்தில் தங்க.தமிழ்செல்வன் பேட்டி

திருப்பரங்குன்றம்: தமிழகத்தில் தற்போது நடப்பது ஊழல் ஆட்சி என தங்க.தமிழ்செல்வன் திருப்பரங்குன்றத்தில் பேட்டியளித்தார். ஏதாவது ஒரு வகையில் எடப்பாடி ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என கூறினார். மேலும் எடப்பாடி ஆட்சி மீது மக்கள் வெறுப்பாக உள்ளனர் எனவும், தேர்தலில் அதிமுக மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும் எனவும் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamilnadu ,interview ,Thaipperankundu Tha Thamizhalelvan , current corruption ,scene ,Tamilnadu, Thaipperankundu, Tha Thamizhalelvan, interview
× RELATED மென்மையான போக்கை கடைபிடிப்பதால் கோழை...