×

போபால் மக்களவை தொகுதியில் சிவில் சீருடையில் காவலர்களுக்கு பாதுப்பு பணி

போபால்: காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் மற்றும் கம்பியூட்டர் பாபா சாலை பிரச்சாரத்திற்காக காவலர்கள் சிவில் சீருடை அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் போபால் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : constituency ,Bhopal Lok Sabha , Bhopal Lok Sabha constituency, Civil Uniform, Guards, Safe Work
× RELATED 3 ஆண்டுக்கு நாடாளுமன்ற தொகுதி...