×

திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சியை கலைப்போம்: தங்க.தமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி

தேனி: திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் என அமமுகவைச் சேர்ந்த தங்க.தமிழ்செல்வன் தேனியில் பேட்டியளித்துள்ளார். மேலும் 22 தொகுதி தேர்தலில் வெற்றி பெற்று திமுகவுடன் இணைந்து ஆட்சியை கலைப்போம் எனவும் தெரிவித்தார். மே மாதம் 23-ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,DMK , Let's,dissolve,AIADMK ,DMK: Gold
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...