ஜார்க்கண்ட் மாநிலத்தில் தனது வாக்கை பதிவு செய்தார் தோனி

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜவாஹர் வித்யா மந்தரி வாக்குப்பதிவு மையத்தில் இந்திய அணியின் கிரிகெட் வீரர் மகேந்திர சிங் தோனி தனது வாக்கை பதிவு செய்தார். அவர் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dhoni ,state ,Jharkhand , Dhoni,registered, vote,Jharkhand state
× RELATED நஷ்டஈடு வழங்காததால் நாமக்கல்லில் அரசு பேருந்து ஜப்தி