×

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியீடு

சென்னை: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியாகவுள்ளது. பிப்ரவரி 2 முதல் மார்ச் 29 வரை நடைபெற்ற 10-ம் வகுப்பு தேர்தவை நாடு முழுவதும் 27 லட்சம் பேர் எழுதியுள்ளனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBSE , CBSE Class,10 exam, results ,issued today , 3 pm
× RELATED திருப்புத்தூர் அருகே மவுண்ட் சீயோன்...