×

திருவள்ளூர் புல்லரம்பாக்கம் ஏரியில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை

திருவள்ளூர்: எடப்பாளையம் தலச்சேரி பகுதியில் உள்ள புல்லரம்பாக்கம் ஏரியில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதை எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டு மழைக்காலங்களில் கரை உடைந்து கிராமங்கள் அழியும் அவல நிலை உள்ளது என சமூக அவர்கள் கூறுகின்றன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sand robbery ,lake ,Tiruvallur Pullarampakkam , Tiruvallur, Pullarambakkam Lake, sand robbery
× RELATED செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்இருப்பு...