×

திண்டுக்கல் அருகே ஆம்னி பேருந்தில் கொண்டுவரப்பட்ட ரூ. 6.47 லட்சம் பணம் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ஆம்னி பேருந்தில் கொண்டுவரப்பட்ட ரூ. 6.47 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணம் இன்றி அமரேசன் என்பவர் கொண்டு வந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dindigul , Dindigul, Rs. 6.47 lakhs and confiscated
× RELATED வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்...