×

ஃபானி புயலால் ஒடிசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

ஒடிசா: ஃபானி புயலால் ஒடிசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட கனமழை மற்றும் மரங்கள் மின் கம்பங்கள் விழுந்ததில் ஒடிசாவில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பெரிய அளவிலான உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Orissa ,Fani ,storm , The number of people killed in Orissa by Fani storm has risen to 9
× RELATED பிரதமர் மோடி இன்று ரீமால் புயல்...