×

புரி நகருக்கு தென்மேற்கே 40 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் போனி புயல்

புவனேஷ்வர்: போனி புயல் தற்போது புரி நகருக்கு தென்மேற்கே 40 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. கோபால்பூரில் 16.செ.மீ, புரியில் 10 செ.மீ., புவனேஷ்வரில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. போனி புயல் கரையை கடக்க தொடங்கியதால் ஒடிசாவில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : town ,Bury ,Pony ,storm , Foni Storm, Odisha, Heavy Rain, Rain, Wind, Bury Beach
× RELATED பூ வியாபாரியின் வீட்டிற்கு பூட்டு...