×

ஃபானி புயல் கரையை கடக்கவுள்ள மாநிலங்களில் மத்திய அரசு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி

டெல்லி: ஃபானி புயல் கரையை கடக்கவுள்ள மாநிலங்களில் மத்திய அரசு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார். நிவாரணம், மீட்பு பணிகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,states ,Modi ,storm ,Fanni , Fanny Storm, federal government officials, Prime Minister Modi
× RELATED டிரெண்டாகும் டம்மி டைம்!