×

சென்னை மீனம்பாக்கம் பகுதியில் மூடப்பட்ட பின்னி மில்லில் தீ விபத்து

சென்னை: சென்னை மீனம்பாக்கம் பகுதியில் உள்ள மூடப்பட்ட பின்னி மில்லில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தாம்பரம்,கிண்டி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து சென்ற வீரர்கள் தீயை அணைக்க தீவிரமாக போராடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Fire accident ,Pinne Mill ,area ,Chennai Meenambakkam , Chennai, Meenambakkam, fire accident
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...