×

திண்டிவனம் மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் இடி மின்னலுடன் கனமழை

திண்டிவனம்: திண்டிவனம் மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களான தைலாபுரம், வானுரில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விழுந்ததில் 4 கார்கள் சேதமாகின.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tindivanam ,areas , Tindivanam, thunder lightning with heavy rain
× RELATED திண்டிவனம் நீதிமன்றத்தில் பரபரப்பு...