×

ஒடிசாவின் கோபால்பூர் - சன்பாலி இடையே ஃபோனி புயல் இன்று இரவு கரையை கடக்கும்: வானிலை மையம் தகவல்

பூரி: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபோனி புயல் அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபோனி புயல் இரவில் வடக்கு - வடமேற்கு திசை நோக்கி திரும்பி ஒடிசாவில் கரையை கடக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒடிசாவின் கோபால்பூர் - சன்பாலி இடையே புயல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Fonni ,coast ,Odisha ,Gopalpur-Sanballi , Fani Storm, Weather, Center
× RELATED பிரதமர் மோடி இன்று ரீமால் புயல்...