×

கொச்சுவேலி-கிருஷ்ணராஜபுரம் சிறப்பு ரயில்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:கொச்சுவேலி-கே.எஸ்.ஆர்.புரம் இடையே சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் கொச்சுவேலியில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு (ஏப். 28, மே 5, 12, 19, 26, ஜூன் 2, 9, 16, 23, 30) மறுநாள் காலை 8.45 மணிக்கு கே.எஸ்.ஆர்.புரத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில் கே.எஸ்.ஆர்.புரத்தில் இருந்து திங்கட்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு (ஏப்ரல் 29, மே 6, 13, 20, 27, ஜூன் 3, 10, 17, 24) மறுநாள் 6 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kochuveli-Krishnarajapuram , Kochuveli-Krishnarajapuram ,special ,train
× RELATED நெரிசல் மிகுந்த ராயப்பேட்ைட...