×

சர்வரில் கோளாறு ; ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு

புதுடெல்லி: SITA சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3.30 மணி முதல் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஏர் இந்தியா விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Server Disaster, Air India, Air Service
× RELATED தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு!