×

தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி: இலங்கை பாதுகாப்பு செயலர் ஹேமசிறி ராஜினாமா

கொழும்பு: தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குண்டுவெடிப்பு காரணமாக இலங்கை பாதுகாப்பு செயலாளர் மற்றும் காவல் தலைவர் ராஜினாமா செய்ய அதிபர் சிறிசேனா  வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது .


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hemasiri ,Sri Lanka , Sri Lanka Defense Secretary Hemasiri resigned from the serial blastss
× RELATED 4 ஐஎஸ் தீவிரவாதிகளை அனுப்பியவர் இலங்கையில் கைது