×

உ.பி. மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜகவினர் பிரம்மாண்ட பேரணி

வாரணாசி: உ.பி. மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜகவினர் பிரம்மாண்ட பேரணி நடத்தி வருகின்றனர். வாரணாசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழக வாயில் முன்பு உள்ள மதன் மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்த பின் பேரணியில பங்கெற்றார். மோடி பேரணியில் பல்லாயிரக்கணக்கான பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : UP BJP ,ambassador ,Varanasi , UP BJP's,prime ministerial,ambassador, Varanasi
× RELATED போட்டோ எடுக்கக்கூடாதா? நான் ஓட்டே போட...