×

இயக்குனர் அட்லி மற்றும் உதவி இயக்குநர்கள் மீது புகார்

சென்னை: இயக்குனர் அட்லி மற்றும் உதவி இயக்குநர்கள் மீது துணை நடிகை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் துணை நடிகைகளை அவமதிப்பாக நடத்துவதாக கிருஷ்ணா தேவி என்பவர் புகார் கொடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Adly ,assistant directors , Director Adly, Assistant Directors, Complaint
× RELATED நகர் ஊரமைப்பு இயக்ககத்தில் 27 உதவி...