×

அரசியல்வாதிகள் வாகனங்களில் கட்சிக் கொடி கட்டிக்கொள்ள எந்த சட்டமும் இல்லை: போக்குவரத்துத்துறை

மதுரை: அரசியல்வாதிகள் வாகனங்களில் கட்சிக் கொடி கட்டிக்கொள்ள சட்டத்தில் எந்த அனுமதியும் இல்லை என போக்குவரத்துத்துறை பதில் அளித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் போக்குவரத்துத் துறை சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை, மாநில சாலைகளை முறையாக பராமரிக்க உத்தரவிடக் கோரி ஸ்டாலின் என்பவர் தொடர்ந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Politicians , Politicians , not have,law , make party flag , vehicles, Transportation
× RELATED ஊழல் வழக்கில் சிக்கிய பின் பாஜகவால் ‘புனிதம்’ அடைந்த பிரபலங்கள்