ஆவணங்கள் இருந்த அறையின் சாவியை ஆட்சியருக்கு தெரியாமல் கொடுத்திருக்க வாய்ப்பில்லை: சு.வெங்கடேசன் பேட்டி

மதுரை: வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற மதுரை ஆட்சியர் நடராஜனை மாற்ற வேண்டும். ஆவணங்கள் இருந்த அறையின் சாவியை ஆட்சியருக்கு தெரியாமல் கொடுத்திருக்க வாய்ப்பில்லை என கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜியுடன் ஆலோசனை மேற்கொண்டபின் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : author ,interview ,Venkatesan , The room where the documents were, the keys, the vaccination
× RELATED பேரணாம்பட்டு வனப்பகுதியையொட்டி...