×

சென்னை நகரின் வரலாற்றைத் தொகுத்த வரலாற்றுப் பதிவர் முத்தையா: கமல் இரங்கல்

சென்னை: சென்னை நகரின் வரலாற்றைத் தொகுத்த வரலாற்றுப் பதிவர் என முத்தையாவின் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். மருதநாயகம் திரைப்படம் தொடர்பான வரலாற்று ஆராய்ச்சியில் சிறப்பான பங்கை வழங்கியவா் என கமல் புகழாரம் சுட்டினார். முத்தையாவின் மறைவு தம்மைப் போன்ற ரசிகர்களுக்கு பேரிழப்பு எனவும் கமல் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Muthaiah ,Kamal Ramangal ,city ,Chennai , Muthaiah,Kamal Apangal,historian,composed,history ,Chennai
× RELATED வாணியம்பாடி அதிமுக நகர துணை செயலாளர் கோவிந்தனுக்கு பிடிவாரண்ட்