×

மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் வாக்களித்தார்

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும் மத்திய சென்னை திமுக வேட்பாளருமான தயாநிதிமாறன் சென்னையில் வாக்களித்தார். சென்னை நந்தனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வந்து தயாநிதிமாறன் வாக்களித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMN ,Dayanidhi Maran ,candidate , Central Chennai, DMK, candidate, Dayanidimaran
× RELATED எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு ஜூன் 27-க்கு ஒத்திவைப்பு