×

சென்னை சாலிகிராமத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வாக்களித்தார்

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வாக்களித்தார். தமிழம், புதுச்சேரியில் 39 மக்களவை, மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamilisya Soundararajan ,BJP , Parliamentary Elections 2019, Lok Sabha Election 2019, Tamil Nadu, Puducherry
× RELATED திருவள்ளூர் பா.ஜ.க.வில் உட்கட்சி மோதல்