×

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும்படையினர் சோதனை

புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திலாஸ்பேட்டையில் உள்ள ரங்கசாமி வீட்டில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருகிறது. புதுச்சேரியில் நாளை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பணப்பட்டுவாடா நடப்பதாக வந்த தகவலை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rangaswamy ,Kangra ,house , Puducherry, NR. Congress, Rangaswamy, Election Flank, Raid
× RELATED புதுச்சேரியில் உடல் பருமன்...