×

கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செந்தில் பாலாஜி உள்ளிருப்பு போராட்டம்

கரூர்: கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செந்தில் பாலாஜி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்குவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக கூறி காங். வேட்பாளர் ஜோதிமணியும் செந்தில் பாலாஜி  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Senthil Balaji ,Karur Kothatseer , Karur, Senthil Balaji, sit-in struggle
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...