×

பாகிஸ்தானில் குவெட்டா என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். குவெட்டா என்ற இடத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தகவல்கள் தெரிவிக்கின்றன.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Quetta ,bomb blast ,Pakistan , Pakistan, Quetta, blast, death, security forces
× RELATED பாக்.கின் ஃபத்தா-2 ஏவுகணை சோதனை