×

குமரி உள்ளிட்ட தொகுதிகளில் மாற்று வேட்பாளரை நிறுத்த எனக்கு பாஜக தூதுவிட்டது உண்மைதான்: டிடிவி.தினகரன்

சென்னை: குமரி உள்ளிட்ட தொகுதிகளில் மாற்று வேட்பாளரை நிறுத்த எனக்கு பாஜக தூதுவிட்டது உண்மைதான் என அமமுக துணை பொதுச் செயராளர் டிடிவி.தினகரன் கூறினார். இந்நிலையில் இடைத்தேர்தலில் அமமுக வெற்றி பெற்றால் அதிமுக, திமுகவுக்கு ஆதரவு அளிக்கமாட்டோம் எனவும் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : candidate ,BJP ,constituencies ,TT.Dinakaran ,Kumari , true , BJP ,called,stop ,alternate candidate ,constituencies
× RELATED பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைந்தது பகுஜன் சமாஜ் கட்சி!