×

ஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தா எதிராக சென்னை அணி பந்து வீச்சு தேர்வு

சென்னை: சென்னையில் நடைபெறும் ஐபிஎல் டி20 போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL T20 ,match ,Chennai ,win , IPL T20 match, Chennai, agains, kolkatta
× RELATED முன்னேறும் முனைப்புடன் குஜராத் – டெல்லி இன்று மோதல்