2018-ல் நடைபெற்ற தேசிய திறனறித் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை; 2018 நவம்பரில் 1.59 லட்சம் மாணவர்கள் எழுதிய தேசிய திறனறித் தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியீடு செய்தது. 11-ம் வகுப்பில் இருந்து ஆராய்ச்சிப் படிப்பு வரை உதவித்தொகை பெறுவதற்காக தேசிய திறனறித் தேர்வு நடத்தப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED 2018-2021ம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட...