×

பாங்காக்கிற்கு கடத்த முயன்ற 65 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

சென்னை: பாங்காக்கிற்கு கடத்த முயன்ற 65 நட்சத்திர ஆமைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹாட் பாக்ஸில் வைத்து பாங்காக்கிற்கு கடத்த முயன்ற வெங்கடேஷ் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bangkok , Bangkok, star turtles, confiscated
× RELATED ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றம்