×

நிக்கோபார் தீவில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.5 -ஆக பதிவு

நிக்கோபார்:  நிக்கோபார் தீவுகளில் பிற்பகல் 1.42 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிக்கோபார் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம்  ரிக்டரில் 4.5 அளவில் பதிவாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nicobar Island: Record , Earthquake, Richter, Nicobar
× RELATED நிகோபார் தீவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு