×

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

சென்னை:  தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.குக்கிராமத்தில் பிறந்து சிலப்பதிகாரத்தின் பெருமையை நாடு முழுவதும் கொண்டு சென்றவர் சிலம்பொலியார். சிலம்பொலியாரின் மறைவு தமிழ் மொழிக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று  தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Stalin ,death ,Silambollai Chellappan ,Tamil , Mourning, MK Stalin, Tamil language
× RELATED 20,332 பள்ளிகளில் இணைய வசதி கல்வித்துறை...