×

திமுக மற்றும் கூட்டணி கட்சியினரை மட்டும் குறிவைத்து சோதனை நடத்துவது ஏன்?: வேல்முருகன் கேள்வி

சேலம்: திமுக மற்றும் கூட்டணி கட்சியினரை மட்டும் குறிவைத்து சோதனை நடத்துவது ஏன்? என தமிழக வாழ்விரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பினார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிகாரிகள் துணையுடன் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக குற்றம் சாட்டினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMKs ,allies ,Velmurugan , DMK, Alliance Parties, Income Tax, Velmurugan, Question
× RELATED மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில்...