துரைமுருகன் மற்றும் திமுக பிரமுகர்களுக்கு சொந்தமான 10 இடங்களில் வருமான வரி சோதனை

காட்பாடி: துரைமுருகன் மற்றும் திமுக பிரமுகர்களுக்கு சொந்தமான 10 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் வேலூர், காட்பாடி, பள்ளிக்குப்பம், உள்ளிட்ட இடங்களில் 30 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காட்பாடியில் துரைமுருகன் மகனுக்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பள்ளிக்குப்பத்தில் திமுக பகுதி செயராளர் சீனிவாசன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். காட்பாடியில் திமுக பிரமுகர் பெருமாள் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : places ,DMK ,Duraimurugan , Income,Tax Check,10 places, Duraimurugan , DMK
× RELATED திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ்...