×

அன்புமணி ராமதாஸிடம் கேள்வி கேட்ட அதிமுக தொண்டர் வாயில் சரமாரியாக அடி,உதை

சேலம்: சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே வேட்பாளர் அன்புமணி ராமதாஸிடம் கேள்வி கேட்ட அதிமுக தொண்டர் வாயில் சரமாரியாக அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிந்தாமணியூரில் அதிமுக கூட்டணியில் உள்ள பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸிக்காக  செம்மலை வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் இடையே 5 ஆண்டுகளாக எங்கே போனீர்கள் என்று அதிமுக தொண்டர் ஒருவர் அன்புமணியிடம் கேட்டது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : volunteer ,AIADMK ,Dhamma Ramdas , Dhammani Ramadoss, question, AIADMK volunteer, feet, kick
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...